பாலிவுட்டில் கேதார்நாத் எனும் படத்தின் மூலம் இளம் நடிகையாக அறிமுகமாகி தற்போது பல்லாயிரம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார் நடிகை சாரா அலி கான்.
இவர் பிரபல பாலிவுட் நடிகரான சைப் அலி கானின் மகள். சமீபத்தில் கூட இவர் நம் தமிழ் நடிகர் தனுஷுடன் அத்ராங்கி ரே எனும் படத்தில் ஜோடியாக நடிக்க போகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் சாரா அலி கான் சில ஆண்டுகளுக்கு முன் 96 கிலோ எடை இருந்தாராம். பிறகு சினிமாவில் வருவதற்காக தனது உடல் எடையை, மிகவும் கடினமான உடற்ப் பயிற்சியின் மூலம் 46 கிலோ வரை குறைத்தாராம்.
இதோ அந்த வீடியோ…