News

இதுதான் தளபதி 66 படத்தில் சரத்குமாரின் கெட்டப்பா?. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை வம்சி கிருஷ்ணா இயக்கி வருகிறார். படத்துக்கு தமன் இசை அமைக்கிறார்.

படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது சரத்குமார் மனோபாலா ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சரத்குமார் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிப்பது போல இந்த புகைப்படம் இருக்கிறது. இது தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் என சமூக வலைதளங்களில் பரவ விட்டு வருகின்றனர்.

ஆனால் இது தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படமா அல்லது வேறு ஏதாவது படத்தின் சூட்டிங் புகைப்படமா என்பது குறித்த உறுதியான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த போட்டோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Sarathkumar in Thalapathy 66 Movie Getup
jothika lakshu

Recent Posts

விரைவில் முடிவுக்கு வரப்போகும் ஜீ தமிழ் நள தமயந்தி சீரியல், ரசிகர்கள் ஷாக்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல…

4 hours ago

முத்துவிடம் சிக்கிய மனோஜ், கோபி மீது கோபத்தில் குடும்பத்தினர், பாக்கியலட்சுமி,சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை. பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த…

4 hours ago

சூப்பர் சிங்கர் ஹர்ஷினி நேத்ராவின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜூனியர்களுக்காக நடைபெற்ற முடிந்த இந்த நிகழ்ச்சியில்…

4 hours ago