Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சர்தார் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் கியூட்டாக இருக்கும் லைலா.. வைரலாகும் புகைப்படம்

sardar movie trailer launch actress laila photos

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கார்த்தி. இவர் தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சர்தார் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரு மொழியிலும் உருவாகி இருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா விஜயா மாலில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்த முக்கிய பிரபலங்களான நடிகர் கார்த்தி, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, லைலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருந்தனர். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் அதிலும் குறிப்பாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நடிகை லைலாவின் க்யூட்டான புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

sardar movie trailer launch actress laila photos
sardar movie trailer launch actress laila photos