கோலிவுட் திரை உலகில் முன்னணி ஹீரோக்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரின் படங்களும் முதல்முறையாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 21ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் ஒன்றாக வெளியானது.
இந்நிலையில் SKவின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் திரைப்படங்களின் 5 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் பிரின்ஸ் திரைப்படம் ₹30-35 கோடி வரை வசூலித்துள்ளதாகவும், அதேபோல் கார்த்தியின் சர்தார் திரைப்படம் ₹40-45 கோடி வரை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.