Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காதல் கோட்டை படத்தில் அஜித்திற்கு பதிலாக நடிக்க வேண்டியது இவர்தானா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் அஜித்குமார் தேவயானி ஆகியோர் இணைந்து நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் காதல் கோட்டை. இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இத்திரைப்படம் இருந்து வருகிறது. இந்த படத்திற்காக இயக்குனர் அகத்தியன் சிறந்த இயக்கம் மற்றும் திரைக்கதைக்கான தேசிய விருதை வாங்கினார்.

இப்படி மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது தளபதி விஜய் தான் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆமாம் வான்மதி படத்தை முடித்ததும் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரை சந்தித்து இந்த படத்தின் கதையை சொல்லி உள்ளார் படத்தில் கதையைப் பிடித்து பண அவர் ஒரு ஆறு மாசம் வெயிட் பண்ணுங்க, விஜய் இப்போதைக்கு அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார். அதனால் டேட் இல்லை என்று சொல்லியுள்ளார்.

ஆறு மாசம் பெரிய கேப்.. காத்திருக்க முடியாது என்ற காரணத்தினால் வான்மதி படத்தில் நடித்த அஜித்துக்கு இந்த வாய்ப்பு Software சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

Secret of kadhal kottai movie
Secret of kadhal kottai movie