தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மீனா. பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வித்தியாசமாக என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் நைனிகா என்ற மகளும் இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது நாற்பத்தி எட்டு வயதே ஆகும் வித்யாசாகர் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இப்படியான நிலையில் மீனா, வித்யாசாகர் திருமணம் பற்றிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது குஷ்பூ நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மீனா தான் இந்த விஷயத்தை கூறியுள்ளார்.
முதலில் எனக்கு வித்யாசாகரை திருமணம் செய்து கொள்வதில் அவ்வளவாக உடன்பாடு இல்லை. பிறகு ஜோசியரிடம் ஜாதகத்தை காட்டிய போது இந்த வரன் ஓட்டுதல் ஆனால் இதைவிட இன்னும் நல்ல வரன் வருமே என கூறியதும் நான் சந்தோஷப்பட்டேன். வித்யாசாகரிடமே நேராகச் சென்று குட் பாய் என கூற அவரும் எனக்கு வாழ்த்து சொல்லி தான் அனுப்பி வைத்தார்.
அப்படி இருக்கையில் அதன் பிறகு என்னுடைய அத்தை தான் ஜோசியர் சொன்னால் உடனே வேண்டாம் சொல்லி விடுவதா என திட்டி மீண்டும் சாகர் வீட்டில் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார் என கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகும் மீனா சக்ஸஸ்புல் நடிகையாக வலம் பெற வித்யாசாகர் தான் காரணம். அப்படி நல்ல கணவராக இருந்த நிலையில் வித்யாசாகர் இறப்பு நிச்சயம் மீனாவுக்கு பெரிய இழப்புதான்.
