தமிழில் பல சீரியல்கள் மக்களிடம் பிரபலம். அந்த வரிசையில் செம்பருத்தி என்ற சீரியல் டாப்பில் உள்ளது.
கதாநாயகன், நாயகியை எப்படி கரம் பிடிக்கிறார் என்பதை வைத்தே பல எபிசோடுகள் ஓடிவிட்டது. சிலர் இந்த கதையை கிண்டல் செய்தாலும் இதையும் ஹிட் சீரியலாக தான் மக்கள் மாற்றியுள்ளனர்.
இதில் வரும் கதாநாயகி பார்வதி என்கிற ஷபானாவுக்கு ஆகஸ்ட் 29ம் தேதி பிறந்தநாள். லாக்டவுன் காரணமாக இவரது பிறந்தநாள் சில நண்பர்களுடன் கொண்டாடப்பட்டுள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஷபானா மாடர்ன் லுக்கில் தேவதை போல் இருக்கிறார். தாவணியில் அவரை பார்த்து இப்போது மாடர்ன் உடையில் பார்க்கும் ரசிகர்களுக்கு இதுவா பார்வதி என ஆச்சரியப்படுகின்றனர்.
இதோ அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்,
Birthday Celebration Stills 2 of 2#Sembaruthi #Shabana #Parvathi @Shabana_Actress 😍#ShabanaShajahan #Thalapathy #Vijay #ThalapathyVijay #ZeeTamil #செம்பருத்தி #Herione #Actress pic.twitter.com/A6yETXvmlV
— Shabana (@Shabana_Actress) August 30, 2020