Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்தழகு சீரியல் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து. வைரலாகும் ஷாக் தகவல்.

serial actor-ashis-admitted-in-hospital

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று முத்தழகு. இந்த சீரியலில் நாயகனாக பூமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆஷிஷ் சக்கரவர்த்தி.

இந்த சீரியல் மூலம் பிரபலமான இவர் பேருந்தில் பயணம் செய்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதனை நடிகர் ஆஷிஷ் அவர்களும் தனது சோசியல் மீடியா பக்கத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.

serial actor-ashis-admitted-in-hospital
serial actor-ashis-admitted-in-hospital