Tamilstar
News Tamil News

கொரோனாவால் ஆட்டோ ஓட்டும் நிலமைக்கு தள்ளப்பட்ட நடிகை.. !

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் உலகளவில் மிக பெரிய அளவில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று சாதாரண மக்களின் பலருடைய வாழ்க்கையை பெரும் அளவில் புரட்டிப் போட்டிருக்கிறது.

அந்த வகையில் கேரளாவை சேர்ந்த மஞ்சு என்ற நாடக நடிகையின் வாழ்க்கையையும் கொரோனா வைரஸ் தொற்று புரட்டிபோடுள்ளது.

ஆம் நடிகை மஞ்சுவுக்கு 15 வருடன்களாக மேடை நாடகங்களில் கொடிகட்டி பறந்தவர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு போடப்படப்படி, இவர் வசித்து வந்த ஊரிலும் போடப்பட்டன.

கொரோனா ஊரடங்கு காரணமாக மேடை நாடகங்கள் எதுவும் நடக்கவில்லை. இதனால் இப்போது அவர் ஆட்டோ ஓட்டி தனது வாழ்வாதாரத்தை சமாளித்து வருகிறார் நடிகை மஞ்சு.