Tamilstar
News Tamil News

ஹீரோயின் போல் மாறிய பிரபல நடிகர் ஷாருக்கான் மகள், இணையத்தில் செம்ம வைரலாகும் புகைப்படம்

பாலிவுட் திரையுலகின் கிங்கான் என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் பல வருடங்களாக ஒரு மெகா ஹிட் படம் கொடுக்க போராடி வருகிறார்.

அந்த வகையில் ஷாருக்கான் நடிப்பில் அடுத்த என்ன படம் என்பது இன்றும் கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் அவர் இதுவரை எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை.

இந்நிலையில் ஷாருக்கானின் மகள் சுஹானாகாம் தற்போது நன்று வளர்ந்து ஹீரோயின் போல் மாறிவிட்டார், அவரின் புகைப்படங்கள் தான் தற்போது செம்ம வைரல், இதோ….