சிம்பு பாட்டுக்கு பிகினி உடையில் கவர்ச்சி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் ஷாலு ஷம்மு.
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு.
தொடர்ந்து அடுத்து சில படங்களில் நடித்த இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் அமையாததால் நண்பர்களுடன் சேர்ந்து கவர்ச்சி ஆட்டம் ஆடும் வீடியோக்களையும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவில் வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பாடலுக்கு கவர்ச்சி பிகினியில் நடந்து வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் 18+ கமெண்ட்டுகளாக பதிவிட்டு வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ