தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி பிரபலமானவர் ஷாலு ஷம்மு.
தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியான புகைப்படங்களையும் ஆண் நண்பருடன் நெருக்கமாக ஆட்டம் ஆடும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதனால்தான் இவருக்கு இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்துள்ளார்.
சில நாட்களாக அமைதியாக இருந்த ஷாலு ஷம்மு தற்போது புடவையில் கைகளை மேலே தூக்கி இடுப்பை காட்டி காற்று வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஷாலுவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எங்களை சும்மாவே இருக்க விட மாட்டியா என கமெண்ட் அடித்து வருகின்றனர்
அவரை ரசிகர்கள் சிலர் வர்ணித்து இருந்தாலும் சிலர் வழக்கம்போல விமர்சித்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.