தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் சாம் என எக்கச்சக்கமானோர் இணைந்து நடித்துள்ளனர்.
நடிகர் விஜய் நடிகைகளை குதிரை என விமர்சனம் செய்திருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Casual ah olaritan Shyam 😂
Jyotika, Simran nu rendu Kudhirai ah otitu varriye Yarra nee nu ketruakan porukki @actorvijay pic.twitter.com/teoOhlNad7
— L Σ G Σ Π D (@SennaSati0nal) December 7, 2022