பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஷிவானி நேற்று (05-05-2021) தனது பிறந்தநாளை பாலாவுடன் கொண்டாடி இருக்கிறார். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram