Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷின் ரவுடி பேபி பாடலுக்கு ஷிவானி நாராயணன் ஆடிய ஆட்டம்.. வளைவு நெளிவுகளில் சிக்கித் தவிக்கும் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ.!!

தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகை யாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் தொடையை காட்டி வெளியிட்டிருந்த புகைப்படங்கள் படு வைரலாகி இருந்தன. இந்த நிலையில் தற்போது தனுஷின் ரவுடி பேபி பாடலுக்கு செம ஹாட்டாக நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஷிவானி நாராயணன் வளைந்து நெளிந்து ஆடும் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவர்களின் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

View this post on Instagram

❤️🎶

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on