தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் சீரியல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாலை ஐந்து மணிக்கு தினந்தோறும் கவர்ச்சியான போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர் அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார்.
தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சிவானி நாராயணன் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். தற்போதைய தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
Up few closes 🥳 pic.twitter.com/Rd2aytTbxU
— Shivani Narayanan (@Shivani_offl) August 25, 2022