Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டிற்குள் கெட்ட வார்த்தை பேசிய ஷிவின். வீடியோ வைரல்

shivin-talk-with-bad-words-video viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் கண்டமேனிக்கு பேசி அவ போது சர்ச்சையில் சிக்கி விடுவது என்பது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஷிவின் பிக் பாஸ் வீட்டிற்குள் அமுதவாணனை பற்றி தவறான வார்த்தையில் பேச அதை கேட்ட கதிரவன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மற்ற போட்டியாளர் ஒருவர் என்ன வார்த்த அது என கேட்க கதிரவன் அதை திருப்பி சொன்னாலும் கெட்ட வார்த்தை தான் ரொம்ப கெட்ட வார்த்தை என கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சிவின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.