தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற டிஆர்பியில் மாஸ் காட்டி வந்தது.
ஆனால் சீரியலில் இருந்து ரோஷினி ஹரிப்ரியன் விலகியதால் டிஆர்பி சரிவை காண தொடங்கியது. இந்த நிலையில் பாரதி வேடத்தில் நடித்து வரும் அருண் பிரசாத் அவர்களும் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு பதிலாக இனி இந்த சீரியலில் பிக் பாஸ் சஞ்சீவ் நடிக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. விரைவில் சஞ்சீவை எதிர்பார்க்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.