Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிம்புவின் புதிய படத்தில் நடந்த மாற்றம்.. ஹீரோவாக நடிக்கப்போவது இந்த நடிகர் தான்..

shocking-update-about-corona-kumar

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. நீண்ட இடைவெளிக்கு பிறகு எவ்வளவு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது தொடர்ந்து அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெள்ளித் தணிந்தது காடு ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தலை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் கோகுல் இயக்கத்தில் கொரானா குமார் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த படம் தொடங்காமல் தொடர்ந்து தள்ளிப் போய் வந்த காரணத்தினால் சிம்புவுக்கு பதிலாக தற்போது ஆர் ஜே பாலாஜி வைத்து இந்த படத்தை இயக்க கோகுல் முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோகுல் இயக்கத்தில் வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமாக கொரோனா குமார் திரைப்படம் உருவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

  shocking-update-about-corona-kumar

shocking-update-about-corona-kumar