தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண்.
இதைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் வடிவேலுவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாட அதன் பிறகு மார்க்கொட்டை இழந்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.
மேலும் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்து கொண்டு ரகசியமாக குழந்தையையும் பெற்றுக் கொண்டு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா சரண் தற்போது தீபாவளி பார்ட்டியில் தன்னுடைய கணவருடன் உச்சகட்ட கிளாமரில் கலந்து கொண்டு அவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து கொண்டாடியுள்ளார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram