Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சியில் இணையத்தை கலக்கும் ஸ்ரேயா. வைரலாகும் ஃபோட்டோஸ்

shriya saran in latest hot photos update

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். மழை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு விஜய் விக்ரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்தார்.

வடிவேலுவுடன் இணைந்து நடனமாடி மார்க்கெட்டை இழந்த இவர் அதன் பிறகு திருமணம் குழந்தை என குடும்ப வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ள இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.