Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மெல்லிய உடையில் ரசிகர்களை கவர்ந்த ஸ்ருஷ்டி டாங்கே

shrusti-dange-in-glamour-photos viral

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. காதலாகி என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து யுத்தம் செய், கத்துக்குட்டி, வில் அம்பு, நவரச திலகம், ஜித்தன் 2 என பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் தற்போது இவர் தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டி மெல்லிய உடையில் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளார்.