தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளுடன் வலம் வரும் நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் ஸ்ருதி ஹாசன். பாடகி டான்ஸ் நடிகை என பன்முக திறமைகளுடன் வலம் வரும் இவர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலை வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது அடுத்த இசை பயணத்திற்கு தயாராகி வருகிறார்.
ரிகர்சல் என்ற பெயரில் instagram ஸ்டோரியையும் கம்போசிங் செய்வது போல வீடியோ ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதோ அந்த பதிவு
View this post on Instagram