தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் மூத்த மகளான நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் பல்வேறு படங்களில் பாடி வருகிறார்.
தன்னுடைய காதலனுடன் சேர்ந்து அடிக்கடி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். இப்படியான நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram