Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சேனல் மாறுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை. ரோஜா சீரியல் சிபு சூரியன் பேட்டி

sibu-suriyan-about-upcoming-project update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கி ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் ரோஜா.

பிரியங்கா நாயகியாக நடிக்க சிபு சூரியன் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தார். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சமீபத்தில் முழுவதுமாக முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சேனல் மாறுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை இதுவரை நான் எந்த ப்ராஜெக்டிலும் கமிட் ஆகவில்லை என தெரிவித்துள்ளார்.

sibu-suriyan-about-upcoming-project update

sibu-suriyan-about-upcoming-project update