பப்பாளி பழத்தை விரும்பி சாப்பிடுவதனால் கிடைக்கும் தீமைகள்.
பொதுவாகவே அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று பப்பாளி. இது மட்டும் இல்லாமல் இது உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொடுப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதிகமாக சாப்பிடும் போது அது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
அதிகமாக சாப்பிடும் போது அது மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு கொடுப்பது மட்டுமில்லாமல் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கி செரிமான பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
இது மட்டும் இல்லாமல் மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்துவது மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வழி வகுத்து விடும்.
குறிப்பாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
எனவே எந்தவித உணவும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.