மவுத் வாஷ் பயன்படுத்துவதால் கிடைக்கும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
மவுத் வாஷ் பயன்படுத்தும் போது அதில் இருக்கும் ஆல்கஹால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இது மட்டுமில்லாமல் வறட்சித் தன்மையை ஏற்படுத்திவிடும்.
குறிப்பாக சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் புற்றுநோய் வரவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
எனவே உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது முக்கியமான ஒன்று. ஆரோக்கியமான பொருட்களை உபயோகித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.