சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா, இவர்கள் இருவரும் திருமணம் என்ற சீரியலில் நடித்து பிரலமானவர்கள்.
மேலும் தற்போது இவர்களுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதோ அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..