தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சிம்பு.இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக இவரது நடிப்பில் 10 தல மற்றும் வெந்து தணிந்தது காடு என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
சிம்புவின் பிறந்த நாளில் வெளியான டபுள் சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் கொண்டாட்டம்
10 தல என்ற திரைப்படத்தை ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிம்புவின் பிறந்த நாள் என்பதால் இந்த படத்தில் இருந்து புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படி இரண்டு படங்களிலும் இருந்தும் அடுத்தடுத்து வெளியான போஸ்டர்களால் சிம்பு ரசிகர்கள் டபுள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
@StudioGreen2, @PenMovies & Team #PathuThala Wishes our #Atman #STR a Fantastic Birthday❤️
Welcome to the King of Underworld #AJR’s Fort🔥#PathuThalaGlimpse https://t.co/0a0JsMK2UA@Kegvraja @jayantilalgada @SilambarasanTR_ @Gautham_Karthik @nameis_krishna @arrahman pic.twitter.com/JGQDWdDk51
— Studio Green (@StudioGreen2) February 2, 2022