உடல் எடையை எளிமையான முறையில் எப்படி குறைப்பது என்று பார்க்கலாம் வாங்க..
உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் இரவில் அதிக உணவுகளை உண்பதன் மூலம் செரிமானமாவதால் கொழுப்பு சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.
இரவில் நாம் உட்கொள்ளும் உணவுகளை சுலபமாக ஜீரணமாகும் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடை கூடுவதை குறைக்க உதவும்.
மேலும் காய்கறிகளை அதிக அளவில் இரவில் சாப்பிட்டால் ஜீரணத்திற்கு வருவதில் தடை ஏற்படும் மேலும் ஐஸ்கிரீம் தக்காளி போன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்தால் உடல் எடையை குறைக்க உதவும்.
இரவில் அதிகமாக சாப்பிடுவதினால் அஜீரணம் அமிலமாக உருவாவது தூக்கத்தில் பிரச்சனை நீரிழிவு நோய் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
இரவில் விரைவில் ஜீரணம் ஆகக் கூடிய உணவை சாப்பிட்டு ஆரோக்கியத்துடனும், நலமுடனும் வாழ்வதற்கு நல்ல வழிமுறையை தெரிந்து கொள்வோம்