பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சமந்தா நடித்து வெளிவந்த படம் சீமராஜா.
இப்படத்தில் வரும் சிங்கம்பட்டி சீமராஜா கதாபாத்திரம் உண்மையானது என்பதனை நாம் அறிவோம்.
ஆம் இவரின் உண்மையான பெயர் டி.என்.எஸ். முருகதாஸ் ஜமீன். நீண்ட பாரம்பரியம் மிக்க சிங்கம்பட்டி சம்ஸ்தானத்தின் கடைசி ஜமீன் தான் இவர்.
மதிப்பிற்கூறிய திரு சிங்கம்பட்டி டி.என்.எஸ். முருகதாஸ் அவர்கள் தனது 89வது வயதில் உடல்நலம் குறைவால் இயற்கை மரணம் அடைந்துள்ளார்.