தமிழ் திரையுலகம் கடந்த சில மாதங்களாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் கணவர் இறந்துள்ளார்.
பிரபல நடிகை எம்.என்.ராஜம் அவர்களின் கணவர் ராகவன் அவர்களுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
சிகிச்சை பலனின்றி இவர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.