தென்னிந்தியத் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அணிருத். இவர் இறுதியாக வெளியாகியுள்ள விக்ரம் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் பிரபல பாடகி ஒருவர் அனிருத் பற்றி பேசி உள்ள தகவல் வைரலாகி வருகிறது.
அதாவது அரபிக்குத்து பாடலை பாடியவர் ஜோனிடா காந்தி. இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே அப்போது இவரிடம் சூர்யா, ரன்வீர் சிங் மற்றும் வயிறு பத்தி இவர்களில் யாரை திருமணம் செய்து கொள்கிறீர்கள் என விளையாட்டாக கேட்க இவர்கள் மூவரும் அனிருத்துக்கு மட்டும் தான் இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆகையால் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் எனவும் ஜோனிடா காந்தி தெரிவித்துள்ளார்.
இவர் அளித்த பேட்டி குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டே இருக்கின்றன.
