Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறகடிக்க ஆசை மீனா. வீடியோ இதோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியா பாலகுமாரன்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தினம் தினம் விதவிதமான போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் தினம் விதவிதமான பிராப்ளம் என புலம்புவது போல ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.