Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துளி கூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட சிறகடிக்க ஆசை மீனா. போட்டோ வைரல்

siragadikka-aasai-serial-meena-photos viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் வேலைக்காரன் என்ற சீரியல் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் கோமதி பிரியா. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக விளங்கி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டார். சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் கோமதி பிரியா தற்போது கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியலிலேயே லைட்டான மேக்கப்பில் தான் நடித்து வருகிறார். அப்படி இருக்கையில் அந்த மேக்கப்பும் இல்லாமல் தற்போது இயற்கையாகவே போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

இதோ பாருங்க