தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினி இடம் எங்க போற என்று கேட்க பர்த்டே பார்ட்டி என்று சொல்லுகிறார் யாருடைய பர்த்டே பார்ட்டி என்று கேட்க நீ அதுலா கேட்கிறேன் என்று சொல்ல எங்க அம்மா கேட்டாங்க நான் என்ன சொல்லுவேன் எங்க அம்மா கிட்ட சொல்லனும்னு எங்கேயாவது தொலைந்து போயிட்டேனா எப்படி தேடுவது என்று எல்லாம் கேட்டுவிட்டு என் மேல உனக்கு இவ்வளவு அக்கறையா என்று சொன்னவுடன், பர்த்டே பொண்ணுக்கா பையனுக்கா என்று கேட்கிறார். பொண்ணுக்கு தான் என்று சொல்லிவிட்டு நான் கேக் ஆர்டர் கொடுத்து இருக்கேன் அதை வாங்கிட்டு போகணும் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
உடனே மனோஜ் பேர வச்சு கண்டுபிடிச்சிடலாம் என்று சொல்லி ரோகினியை ஃபாலோ பண்ணி கேக்கு வாங்கும் கடைக்கு சென்று விடுகிறார் ரோகிணி கேக் வாங்கி சென்ற பிறகு மனோஜ் அந்த கடையில் விசாரிக்க பெயர் மகேஷ் என்று சொல்லுகின்றனர். மறுபக்கம் முத்து ஃபுல்லாக குடித்து விட்டு வீட்டுக்கு வந்து விஜயாவிடம் நீங்க என்னோடு தெய்வமா என்று சொல்லி அவரின் கையைப் பிடித்து இழுத்து அலப்பறை செய்கிறார். மஞ்சள் பூசி குங்குமம் வைத்து அழகு முகம் என் அம்மா என்றெல்லாம் பேசுகிறார். நீ அப்பா பேச்சை கேட்க மாட்டேன் ஆனா அப்பா சொன்னா அதை மீறியும் நடந்தது கிடையாது நீ தெய்வமா என்று சொல்லிவிட்டு விஜயாவை எங்கும் அங்கும் இழுக்கிறார்.
கொஞ்ச நேரத்தில் ஒரு சாக்பீஸ் எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் கோடு போட்டு அதை தாண்ட சொல்லி விஜயாவை வற்புறுத்தி இருக்க எதுக்குடா இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்னடி ஆச்சு உனக்கு என்று மீனாவிடம் கேட்க விடுங்க எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கூப்பிட விஜயா சத்தம் போட்டவுடன் அண்ணாமலை வந்து விடுகிறார். உடனே முத்து ஒரு மகன் என்று விட என்னடா குடிச்சிட்டு வந்திருக்கியா என்று கேட்கிறார்.
அப்பா நீ ஒரு வாட்டி அம்மாகிட்ட கோட்டை தாண்டுனு சொல்லிட்டு அப்புறம் தாண்டாதன்னு சொல்லுப்பா சொல்லுப்பா அன்று சொல்ல போய் படுடா என்று சொல்லியும் கேட்காததால் வற்புறுத்திக் கொண்டே இருந்ததால் அண்ணாமலை வேறு வழியில்லாமல் அதே போல் சொல்கிறார் விஜயா தாண்டு என சொல்லி காலை எடுத்து வைக்கும் போது தாண்டாத என்ன சொன்னவுடன் பின்னால் வந்து விடுகிறார் பார்த்தியா இதுதான் புருஷன் பேச்சை கேட்கிற பொண்டாட்டி என்னோட தெய்வம் ஆனா நீ இருக்கியே என்று மீனாவிடம் கோபப்படுகிறார். கொஞ்ச நாள் குடிக்காம இருந்து ஏன் சந்தோஷப்பட்ட இப்ப திருப்பி ஆரம்பிச்சுட்டியா எனக்கு எவ்ளோ கேக்கணும்னு வருது குடிச்சிருக்க கேட்டும் புரோஜம் இல்லை போய் படு என்று சொல்லிவிட்டு இருவரும் சென்று விடுகின்றனர் உடனே மீனா உங்ககிட்ட இப்ப என்ன பேசினாலும் தப்பா தான் இருக்கும் சாப்பாடு எடுத்து வச்சிருக்க வேணும்னா சாப்பிட்டு படுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
முத்து தனியாக நின்று கத்திக் கொண்டிருக்க மனோஜ் வந்து எதுக்குடா இப்ப கத்திக்கிட்டு இருக்க என்று கேட்கிறார். பின்ன அவ தங்கச்சிக்கு எனக்கு பிடிக்காதவனை கல்யாணம் பண்ணி வைப்பாங்க நான் சந்தோஷமா இருக்கணுமா என்று கேட்கிறார் இன்னும் உங்க பிரச்சனை முடியலையா என்று சொல்ல நீ பார்லர் அம்மாவை கூப்பிடு கோட்டை தாண்ட சொல்லணும் என்று சொல்ல எதுக்குடா என்று கேட்கிறாய் எல்லாரும் அவங்கவங்க புருஷன் பேச்சைக் கேட்கறாங்க இவ மட்டும் தான் கேட்க மாட்டேங்கிறா என்று சொல்லிவிட்டு இப்பதான் எனக்கு புரியுது அந்த காலத்துல எல்லாம் பொண்டாட்டியோட தங்கச்சியையும் சேர்த்து கல்யாணம் பண்ணிப்பாங்க அதுக்காக தானே என்று சொல்ல முத்து கோபப்பட்டு மனோஜ் வாய்மீது ஓங்கி குத்துகிறார். இதனால் மனோஜ்க்கு விழுந்து விடுகிறார்.
மறுநாள் காலையில் மீனா பூ கட்டிக் கொண்டிருக்க அண்ணாமலை என்ன கேட்கிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
