தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ்க்கு வாங்கி வந்த தாயத்தை அண்ணாமலைக்கு கட்டு விட விஜயா பதறிப் போய் கழட்ட சொல்லுகிறார் ஆனால் முத்து கழட்ட மாட்டேன் அப்பா நல்லாதான் இருக்கணும் என்று சொல்ல நான் அதுக்காக வாங்கல மனோஜ்க்காக வாங்கினேன் என்று சொல்லுகிறார் அப்ப தானே இந்த வீட்டோட பெரியவர் அப்பா நல்லா இருக்கட்டும் என்று சொல்ல நான் மனோஜ் குழந்தை பிறக்க வாங்கினேன் இது ஒரு கட்டக்கூடாது என்று சொல்ல உடனே முத்து பதறிப் போய் அண்ணாமலை கையில் இருக்கும் தாயத்தை கழட்டி கொடுத்து விடுகிறார் உடனே அனைவரும் வாங்கிக் கொண்டு வெளியில் வர மனோஜ் அந்த உடன் ரூமுக்கு அழைத்துச் சென்று இனிமே உனக்கு கெட்டதெல்லாம் நீங்க நல்லது நடக்கும் உனக்காக இந்த தாயத்தை வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லி கையில் கட்டி விடப் போக இங்க கட்டக்கூடாது மறைமுகமாக கட்டணும் என்று இடது கையில் கட்டி விடுகிறார் உடனே ரோகினி வந்து வலது கையில் பிசினஸ்ல பெரிய ஆளாகணும் என சொல்லி வலது கையில் கட்டி விடுகிறார்.
ஆனால் முத்து வெளியில் வந்து யோசித்துக் கொண்டிருக்க மீனாவிடம் ஏதோ ஒன்னு தப்பா இருக்கு என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க ஏற்கனவே பார்லர் அம்மா மேல அம்மா கோபமா இருக்காங்க அப்புறம் எப்படி குழந்தை பொறக்கறதுக்காக உங்க தாயத்து வாங்கி கொடுப்பாங்க என்று சொல்ல அதுவும் கரெக்டு தான் என்று மீனா சொல்லுகிறார் மறுபக்கம் முருகன் முத்துவை அழைத்துக் கொண்டு வீட்டை வந்து பார்க்க வீடு நன்றாக இருப்பதாக முத்து சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் மீனாவும் வித்யாவும் அங்கு வருகின்றனர். பிறகு அனைவரும் ஒன்றாக சந்திக்க நால்வரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே முத்து இந்த பொன்னையா நீ லவ் பண்ற இது சரியான பிராடு என்றெல்லாம் சொல்லுகிறார்.
அதற்கு மீனா ரோகினி பண்ண தப்புக்கு இவங்க என்ன பண்ணுவாங்க என்று சொல்ல எல்லா உண்மையும் தெரிஞ்சுக்கிட்டு அமைதியா தானே இருந்துச்சு போன் விஷயத்துல எனக்கு இது மேல இன்னும் சந்தேகம் இருக்கு என்று சொல்லுகிறார் உடனே மீனா அப்படி எல்லாம் இல்ல வித்யா நல்ல பொண்ணு தான் என்று சொல்லுகிறார். முருகனும் சொல்ல உடனே மீனா முத்து விடம் அவங்க ரெண்டு பேரும் விரும்பி இருக்காங்க அவங்க லைஃபை சந்தோஷமா வாழ்வாங்க என்று சொல்லி பேசிவிட்டு சமாதானமாகி விடுகின்றனர். மறுபக்கம் ரோகிணி அயன் பண்ணிக் கொண்டிருக்க துணியை மறந்து எடுக்கப் போக அந்த நேரம் பார்த்து மனோஜ் கையில் சூடு வைத்துக் கொள்கிறார்.
உடனே ரோகிணி வந்தவுடன் மனோஜ் வலியில் துடிக்க என்னாச்சு மனோஜ் என்று கேட்கிறார். அயன் பாக்ஸ் யார் இங்க வச்சது நான் தான் வச்சேன் என ரோகினி சொல்லி உன்னோட ஷர்ட் எடுத்துட்டு வருவதற்காக போனேன் என்று சொல்ல ஆப் பண்ணிட்டு போக மாட்டியா என்று கேட்கிறார் ஏன் நீ ஹயன் பாக்ஸ் ஆன் பண்ணி இருக்கிறதை கவனிக்கவே இல்லையா என்று இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க இதனை கவனித்த விஜயா தாயத்து வேலை செய்து என நினைத்து உள்ளே வந்து ரோகினியை திட்ட மனோஜ் இப்ப நீங்க எதுக்கு வந்தீங்க நான்தான் பேசிகிட்டு இருக்கேன் நீங்க வெளியே போங்க என்று சொல்லி விடுகிறார் இதனால் ரோகிணி சந்தோசப்பட விஜயா கண்கலங்கி கொண்டு வெளியே சென்று வருகிறார்..
வெளியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த விஜயாவை மீனா பார்த்துவிட்டு முத்துவிடம் அத்தை அழுதுட்டு இருக்காங்க என்று சொல்ல அவங்க எப்படி அழுவாங்க மத்தவங்க தான் அழவப்பாங்க என்று சொல்ல மீனா அந்தப் பாருங்க என்று சொல்ல ஆமா எதுக்கு அழுவுறாங்கன்னு தெரியலையே என்று கேட்கிறார். தெரியல உங்க அண்ணா ரூம்ல இருந்து வந்து வெளியே உட்காந்து அழுவுறாங்க என்று சொல்லிவிட்டு நான் போய் கேட்கவா என்று முத்து சொல்ல மாட்டாங்க அப்பா கிட்ட சொல்லிடலாம் என சொல்லி அருணாச்சலத்திடம் விஷயத்தை சொல்லுகின்றன. அருணாச்சலம் என்ன கேட்கிறார்? அதற்கு விஜயாவின் பதில் என்ன?என்ன நடக்கப் போகிறது? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
