தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் திருடன் என நினைத்து மீனாவும் சுருதியும் மாறி மாறி அடித்துக் கொண்டிருக்க விஜயா வருகிறார் யார் என்று கேட்ட திருடன் என்று சொன்னவுடன் விஜயா வெகவேகமாக வந்து பேக்கில் வெளுத்து வாங்குகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் ரோகினி வந்து என்னாச்சு என்று கேட்க திருடன் என சொன்னதும் அவரும் அவரது பங்குக்கு பிஏ என நினைத்து அடிக்கிறார் உடனே அண்ணாமலை மற்றும் முத்து வர அவர்களிடம் விசயத்தை சொல்ல முத்து என் வீட்டிலே வந்து திருடுறியா உனக்கு அவ்வளவு தைரியமா என்று அடித்து விட்டு கையை முறுக்க அம்மா என்று கர்த்தர் மனோ சத்தம் கேட்டு விஜயா முத்துவிடம் விடுவிடு என்று சொல்லுகிறார்.
இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு என்று சொல்ல முத்து மனோஜ் முகத்தில் இருக்கும் முகமூடியை எடுத்து விடுகிறார் உடனே காயங்களுடன் வலியில் மனோஜ் துடிக்க நீ என்னடா இங்க பண்ற என்று கேட்க திருட வந்தான் நான்தான் அவனை தடுத்து நிறுத்துன ஆனா இவங்க என்ன போட்டோ அடிச்சுட்டாங்க அவன் என் கண்ணாடியை கழட்டிட்டு எனக்கு முகமூடி போட்டு விட்டு ஓடிட்டா என்று நடந்த விஷயங்களை சொல்ல சுருதி நான் திருடன் கூட வந்தவங்கன்னு நினைச்சிட்டோம் என்று சொல்லுகின்றனர் பிறகு மனோஜை அழைத்து சென்று ஒத்தடம் கொடுக்கின்ற. மறுபக்கம் பிஏவும் கட்டுகளுடன் உட்கார சிட்டி அதுக்கு தான் நான் அப்பவே ஆள் அனுப்புறேன்னு சொன்ன நீ தான் வீராப்பா போன என்று சொல்ல அந்த ரோகினி என வேணும்னே பழிவாங்கிட்டா நான் அவளை சும்மா விடமாட்டேன் என சொல்லுகிறார்.
மனோஜ்க்கு விஜயா ஒத்தடம் கொடுத்து கொண்டு இருக்க பிஏ ரோகினிக்கு போன் போடுகிறார் என நேரம் பார்த்து மாட்டிவிட்டுடல என்று சொல்ல உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்தேன் உனக்கு தான் துப்பு இல்லையே நீதான் வேற யாரையாவது நல்ல திருடன் என்று அனுப்பி இருக்க வேண்டியதுதானே என்று சொல்ல இப்ப எனக்கு அர்ஜெண்டா பணம் வேணும்னா ட்ரீட்மென்ட்க்கு போகணும் என்று கேட்கிறார். ஆனால் இப்போதைக்கு என்னால பணம் கொடுக்க முடியாது என ரோகிணி சொல்ல அப்போ உன் கொழுந்தன் கிட்ட விஷயத்தை சொல்லிடுவேன் என சொல்ல உடனே ரோகினி போய் சொல்லிக்கோ என்று சொல்லுகிறார் நீ உண்மையை சொல்லிட்டா அது என் குடும்பத்தோட போயிடும் உனக்கு நான் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல இல்ல என சொல்லி போனை வைத்து விடுகிறார் என்னை உங்களுக்கு பயம் போயிடுச்சு இப்படி சொல்றா என்று சிட்டியிடம் கேட்க நீ சும்மா இதையே சொன்னா அப்புறம் எப்படி பயம் இருக்கும் இந்த விஷயத்தை கொஞ்ச நாள் ஆற போடு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் சீதாவின் கல்யாண வேலைகள் பரபரப்பாக மண்டபத்தில் நடக்கிறது சீதாவை ரோகிணி மேக்கப் போட்டு ரெடி பண்ண சந்திரா அண்ணாமலை இடம் வந்து டீ காபி குடிக்கிறீங்களா நான் என்று கேட்கிறார். முத்துவும் செல்வமும் வரவர்களை பன்னீர் தெளித்து வரவேற்கின்றனர். மனோஜ் நான் சாப்பிட போ போறேன் நீ வரியா என்று ரோகினையே கேட்க எனக்கு பசிக்கல நீ போய் சாப்பிடு என்று சொல்லுகிறார்.ரவி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க ஸ்ருதி வந்து வா கிப்ட் கொடுத்துட்டு வந்துடலாம் என்று சொல்லி வருகின்றனர்.
அவர்கள் சீதாவை சந்தித்து பேசி விட்டு ஸ்ருதி செயின் எடுத்து சீதாவிற்கு போட்டு விடுகிறார். பிறகு சீதா என சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.