தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருணுக்கு இன்ஸ்பெக்டர் போன் போட்டு வீடியோவை பார்த்தியா அதுல நம்ம காப்பாத்தினது இவர்தான் சொல்லி செயின் போட்டு மரியாதை பண்ணி இருக்காங்க பப்ளிக் எப்படி நம்மள நம்புவாங்க என்று கண்டிக்கிறார். நான் நேர்ல வந்து பேசுகிறேன் என்று போன்ல இருக்கேன் அருண் ரூமில் டென்ஷன் ஆக இருக்க கொஞ்ச நேரத்தில் சீதா போன் போட்டு மாமா தான் அந்த லேடி காப்பாற்றி இருக்காங்க ஆனா நீங்க அத பத்தி எதுவுமே சொல்லல அந்த இடத்துல நீங்க சொல்லியிருந்தீங்கன்னா மாமாவுக்கு உங்க மேல இருந்து ஒப்பினியன் கொஞ்சம் மாறி இருக்கும் நல்ல வாய்ப்பு மிஸ் பண்ணிட்டீங்க இதுக்கு மேல நான் என்ன சொல்றதுன்னு தெரியல என்று சொல்லி போனை வைக்கிறார்.
உடனே அருண் அம்மாவும் அந்தப் பையனும் தான் ஹெல்ப் பண்ணியிருக்கான் நீ ஏன் பேர் சொல்லல என்று சீதா சொன்னதையே சொல்லிவிட்டு இதுக்கு மேல எனக்கு நம்பிக்கை இல்ல அருண் நான் வேற ஒரு பொண்ணு பாக்குற நீ கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் மறுபக்கம் முத்து மீனா இருவரும் மீனா அம்மா வேலை பார்க்கும் கோவிலுக்கு அழைத்து வருகிறார்.
பிறகு குடும்பமாக கோவிலுக்கு உள்ளே சென்று சீதாவை சாமி கும்பிட்டு வர சொல்ல மீனாவிடம் அந்த செயின் எடுத்து சீதாவுக்கு போடு என்று சொல்லுகிறார். எதுக்கு மாப்ள என்று கேட்டேன் இல்லாத எனக்கு சீட்டு வீட்ல இருந்து உதவி பண்ண அதனால கிப்ட் கொடுத்தாங்க என்று சொல்ல மீனாவுக்கு கொடுக்கலாமே என்று கேட்கிறார் அது நான் சம்பாதிச்சு வாங்கி போட்டு இருக்கேன் என்று சொல்லி சீதாவுக்கு தான் இப்போ மாப்பிள்ளை பார்க்கிறேன் ஏதாவது நகை எல்லாம் செய்யணும் இல்ல அதனால கொஞ்சம் கொஞ்சமா இந்த மாதிரி பார்த்துக்கலாம் என்று சொல்லி பேசுகின்றனர் சீதா இருக்கட்டும் மாமா எனக்கு வேண்டாம் நகசீட்டு போட்டு இருக்கேன்னு சொல்ல இருக்கட்டும் சீதா இது எனக்காக ஏதாவது செய்யணும் இல்ல அதனால தான் என்று சொல்லி பேசிவிட்டு சரி நான் கிளம்புறேன் என்று வெளியே வருகிறார்
காரை எடுக்க வெளியே வர அருண் பார்த்துவிட உடனே முத்து விடும் வந்து உன்னை என்னமோ நெனச்ச பெரிய ஆளா தான் இருக்க உடனே அந்த வீடியோவை போட்டு கிரிமினல யோசிச்சு இருக்க என்று சொல்ல, அது எப்படி போலீஸ் நான் யோசிக்க முடியும் நடந்தது அதுதான் அவங்கள நான் வர வச்சி எனக்கு நகை போடுங்கன்னு சொல்ல முடியுமா என்று கேட்கிறார். இப்போ தெரியுதா எதுக்கு பவர்னு என்று சொல்லிவிட்டு இங்க எதுக்கு வந்தேன் என்று கேட்கிறார். ஏன் கோவிலுக்கு வருத்தக் கூட உன்னை கேட்டு தான் வரணுமா என்று சொல்ல கோவிலுக்கு வரது தப்பில்ல என் வீட்டு பொண்ணு பாக்க வர்றது தான் இப்பவே போயிடு இல்லன்னா உன்ன அசிங்கப்படுத்தி அனுப்பிடுவேன் என்று சொல்ல அருண் சென்று விடுகிறார்.
மறுபக்கம் ரோகினி பார்வதியை சந்தித்து ஆன்ட்டி எங்களை பிரித்து வைத்திருப்பாங்க அதற்காக அந்த சாமியாரை சந்தித்து பார்க்கணும் என்று சொல்ல சொல்லி நான் பேசியது வரவேற்கிறேன் என்று பச்சை கலர் புடவை கட்டிக்கிட்டு மனோஜ் கூட்டிட்டு சாமியார் வர சொன்னாங்க என்று சொல்ல விஜயாவும் கிளம்புகிறார். மறுபக்கம் சீதா மீனாவுக்கு போன் போட்டு அருண் உங்ககிட்ட பேசணும்னு சொல்றாரு ஒன்று சொல்ல நான் லொகேஷன் அனுப்பி இருக்கேன் அங்க வந்துருக்கா என்று சொல்லுகிறார். பிறகு மீனாவும் சீதாவும் அருணை சந்திக்க அருண் என்ன சொல்லுகிறார்? மீனாவின் பதில் என்ன ? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.
