Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனோஜ் கேட்ட கேள்வி,ரோகினி சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

SiragadikkaAasai Serial Episode Update 17-01-25

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் குடிக்க பர்மிஷன் கேட்க மீனா கொடுக்க மறுக்கிறார். இதனால் முத்து குடிப்பதற்கு பர்மிஷன் கொடுத்த மாதிரி போனில் பேசி வைக்க செல்வம் நிஜமாலுமே தங்கச்சி உனக்கு பர்மிஷன் கொடுத்துச்சா அப்படி கொடுக்காதே என்று சொல்ல தெரியுது இல்ல அப்புறம் ஏன் கேக்குற இருந்தாலும் கஷ்டப்படுவோம் என்று சொல்லி அனைவரும் குடிக்க செல்கின்றனர்.

மறுபக்கம் ரோகினி இடம் மனோஜ் வலிக்குதா என்று கேட்க இல்லை சில்லுனு இருக்குது என்று சொல்லு கோபப்படுகிறார் இப்ப நான் என்ன தப்பா கேட்டுட்டேன் என்று யோசிக்க பாத்ரூமுக்கு செல்கிறாள் ரோகிணி உடனே அவருக்கு ஒரு போன் வர அதனை மனோஜ் எடுத்துப் பேசுகிறார் அதில் எடுத்தவுடன் இன்னும் என்ன வாடகை வரல முதல்ல ஐந்தாம் தேதி கொடுத்து கிட்டு இருந்தீங்க இப்ப என்ன ஆச்சு என்று கேள்வி மேல் கேள்வி கேட்ட நீங்கள் யார் என்று மனோஜ் கேட்கிறார் அதற்கு பெருங்களத்தூரில் இருக்கிற வீட்டு ஓனர் என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் ரோகிணி வந்தவுடன் பெருங்களத்தூரில் யார் வீட்டுக்கு வாடகை கொடுக்கிற என்று கேட்க ரோகினி அதெல்லாம் ஒன்னும் இல்ல என் பிரண்டுக்கு தான். அவர் ரெண்டு மூணு மாசமா ரொம்ப கஷ்டத்துல இருந்தா அதனால வாடகை கொடுத்து ஹெல்ப் பண்ண அவ்வளவுதான் என்று சொல்ல என்கிட்ட எதுக்கு எல்லாத்தையும் நீ மறைக்கிற சிட்டி கிட்ட கடன் வாங்குன விஷயத்தை மறைச்ச இப்போ இந்த விஷயத்தை மறைக்கிற என்று சொல்லுகிறார். என்கிட்ட மன்னிப்பு கேளு என்று மனோஜ் சொல்ல என்கிட்ட பர்மிஷன் இல்லாம என் போன் எடுத்து பார்த்ததுக்கு நீ முதல்ல என்கிட்ட மன்னிப்பு கேளு என்று சொல்ல, மனோஜ் கோபப்பட்டு பாய் தலையணை எடுத்துக்கொண்டு மேலே சென்று விடுகிறார். மறுபக்கம் குடித்துவிட்டு வரும் முத்து கொய்யா இலையும் மென்று கொண்டு வர மீனா என்ன சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க பிரியாணி சாப்பிட்டுட்டு பீடா போட்ட என்று சொல்லுகிறார் நீங்க பேசறதுல எனக்கு சந்தேகமா இருக்கு ஊதுக என்று சொல்ல முத்து ஊதியவுடன் மீனவால் நாற்றம் தாங்க முடியாமல் தள்ளிப் போகிறார். உடனே முத்து செல்வத்திற்கு ஃபோன் போட்டு கொய்யா இலை சாப்பிட்டா சொல்லுவேன்னு சொன்ன மீனா கண்டுபிடிச்சிட்டா என்று சொல்லி போனை வைக்கிறார். உங்களுக்கு நல்ல சேர்க்க இருந்தால் தானே உங்களுக்கு நல்லா புத்தி இருக்கும் குடிகாரனும் கூட சேர்ந்தால் அப்படிதான் இருக்கணும் உங்க கூட இருக்கிற ஒருத்தரும் சரியில்லை என்று சொல்ல முத்து கோபப்பட்டு என் பிரெண்ட்ஸ் எவ்வளவு முக்கியமான உனக்கு தெரியும் அதனால என் பிரண்டுங்களை தப்பா பேசாத என்று சொல்லி மன்னிப்பு கேட்க சொல்கிறார். என்னால மன்னிப்பு கேட்க முடியாது என்று மீனா சொல்ல முத்து பாய் தலையை வைத்துக்கொண்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் ஸ்ருதி கோவமாக உள்ள உட்கார்ந்து கொண்டிருக்க ரவி வருகிறார். என் போன் எடுக்காத அளவுக்கு உனக்கு முக்கியமான வேலையை சொல்லு நான் ஒரு மீட்டிங்ல இருந்தேன் என்று சொல்லுகிறார் மீட்டிங் நான் போன் பண்ணி சொல்ல வேண்டியதுதானே இன்று ஸ்ருதி கேட்க போன் பண்ணி பேச முடியாத சுச்சுவேஷன் தான் இருந்தேன் என்று சொல்லுகிறார் சரி வந்து பண்ணி இருக்கலாமே என்று கேட்க மறந்துவிட்டேன் என்று சொல்ல மீண்டும் சுருதி மற்றும் ரவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ரவி பாய் எடுத்துக் கொண்டு மேலே வருகிறார்.பிறகு மூவரும் மேலே என்ன பேசுகின்றன? என்ன காரணம் சொல்லுகின்றன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 17-01-25
SiragadikkaAasai Serial Episode Update 17-01-25