Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தோஷத்தில் இருக்கும் ரோகினி, முத்து கொடுத்த அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

SiragadikkaAasai Serial Episode Update 21-07-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ஷோரூம் இல் வேலை பார்த்துக் கொண்டிருக்க ராணி ரோகினியை தனியாக கூப்பிட்டு வசிய லேகியம் வாங்கிக் கொண்டு வந்ததை கொடுக்கிறார். இது எங்க ஊர்ல ரொம்ப பேமஸ் இதை மட்டும் நைட்ல ஒரு டம்ளர் சாருக்கு கலக்கி கொடுத்தீங்கன்னா உங்களை விட்டு பிரியவே மாட்டார் என்று சொல்ல இது எவ்வளவு என்று கேட்கும் ஆயிரம் ரூபாய் என சொல்லுகிறார். ரேட் அதிகமா இருக்கு என்று சொல்ல வசியம் லேகியம் இல்ல அதனால தான் என்று சொல்ல ரோகினையும் பணத்தை கொடுத்து விட சென்று விடுகிறார் பிறகு ரோகினி மனோஜை பார்த்துக்கொண்டு சிரிக்கிறார். பிறகு வீட்டில் உட்கார்ந்து கொண்டு மனோஜ் ரோகினி சந்தோஷமாக இருப்பது போல நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க ரூமுக்கு மனோஜ் வருகிறார்.

நான் உனக்கு பால் எடுத்துட்டு வரேன்னு சொல்ல வேண்டாம் வயிறு ஃபுல்லா இருக்கு என்று சொல்லுகிறார். இருக்கட்டும் ஒரு டம்ளர் குடி போன்ல ஸ்ட்ரென்த்தா இருக்கும் என்று சொல்ல மனோஜ் வேண்டாம் என சொன்னவுடன் ரோகினி கோபப்பட்டு உங்க அம்மா சொல்றத மட்டும் கேப்பீங்க நான் சொன்னா கேக்க மாட்டீங்களா என்று சொல்லிவிட்டு கோபப்பட சரி பால் தானே எடுத்துட்டு வா குடிக்கிறேன்னு சொல்ல கிச்சனுக்கு வந்த மீனாவிடம் பால் கேட்க மீனா இல்லை என்று சொல்லுகிறார் சரி நானும் இப்ப வாங்கிட்டு வந்தது என ரூமுக்கு வர கிருஷ் வந்து நிற்கிறார்.

ரோகினி அதிர்ச்சியாக நிற்க என்னவா இருக்கும் ஒருவேளை விஷயம் தெரிஞ்சிட்டு இருக்குமா என பயப்படுகிறார். குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டி கிரிஷ் பாட்டிக்கு அடிபட்டு இருக்கும் விஷயத்தை சொல்லிவிட்டு கொஞ்ச நாள் கழிச்சு இங்கதான் இருப்பான் என்று சொல்ல விஜயா அதுதான் உங்க அம்மா இருக்கா இல்ல கூட்டிட்டு போய் விடு என்று சொன்ன அவங்க திரும்பியும் வெளிநாட்டுக்கு போயிட்டு தான் சொன்னாங்க இல்ல என்று சொல்லுகிறார்.விஜயா அந்த பையனின் தங்க வைக்க மறுத்ததால் அண்ணாமலை முத்து என அனைவரும் பேசிய சம்மதிக்க வைக்கின்றனர். ரோகிணி மனோஜ் பக்கத்தில் சென்று அந்தப் பையன பார்த்தா பாவமா இருக்கு இங்கே தங்க சொல்லலாம் என்று சொல்லுமாறு சொல்ல விஜயாவிடம் மனோஜ் சொல்லுகிறார். உடனே முத்து யாரெல்லாம் கிரிஷ் இங்க இருக்கனும் சொல்றீங்க கையை தூக்குங்க என்று சொல்ல, விஜயா தவிர மற்ற அனைவரும் கைத்தூக்குகின்றனர் இதனால் என் பேச்சை எங்க யாரும் கேட்க போறீங்க என்று சொல்லிவிட்டு விஜயா சென்று வருகிறார்..

மறுபக்கம் ரோகினி ஹாஸ்பிடல் வந்து ரோகினி அம்மாவை பார்த்தவுடனே கோபப்பட்டு உனக்கு ஒழுங்கா வர தெரியாதா கிருஷ் இதுக்கு முத்தக்கூடாது என்று கேட்க வந்தவுடனே எப்படி இருக்குன்னு கூட கேட்க மாட்டேங்கிற உன்னோட பிரச்சனை பத்தி மட்டும்தான் பேசுறேன் என்று சொல்லுகிறார் பைக் இடிச்சு நான் ஒரு அடியா போய் சேர்ந்திருந்தா என்ன பண்ணி இருப்பாங்க அந்த நேரத்துல க்ரிஷ் பத்தியா எனக்கு தோணுச்சு அவன் அனாதையா விட்டுட கூடாதுன்னு தோணுச்சு என்று சொல்லி கண்கலங்குகிறார் அது எப்படிம்மா நான் அவனை விட்டுடுவேன் என ரோகினி சொல்ல அதுக்காக தான் இப்பவே சொல்றேன் நீ உன் குடும்பத்தில் உண்மையை சொல்லிடு அவங்க கொஞ்ச நாள் கோவப்படுவாங்க அப்புறம் சரி ஆயிடுவாங்க என்று சொல்லுகிறார்.

அதற்கு ரோகிணி பதில் என்ன சொல்லுகிறார்? ரோகிணியின் அம்மா என்ன பேசுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 21-07-25
SiragadikkaAasai Serial Episode Update 21-07-25