Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்து போனை தொலைத்த வித்யா,அதிர்ச்சியில் மனோஜ்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

SiragadikkaAasai Serial Episode Update 28-11-24

மனோஜ் கடையில் செய்வினை முட்டை இருந்ததால் மனோஜ் பதறி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வித்யா ரோகினி சொன்னபடி முத்துவின் போனை கடலில் தூக்கி எறிய வந்து கொண்டிருக்கிறார் வரும் வழியில் வித்யாவின் செருப்பு பிஞ்சு விட, முத்து,மீனா பழகும் அந்த தாத்தா பாட்டியின் கடை இருக்கிறது அங்கு சென்று செருப்பு தைத்து விட்டு அங்கே வந்த ஒரு ஆட்டோவில் ஏறி வந்து விடுகிறார் ஆட்டோவில் ஏறும்போது கைத்தறி போன் கீழே விழ முத்துவின் போன் அந்த தாத்தா பாட்டி கைக்கு சென்று விடுகிறது.

வித்யா ஆட்டோவில் வந்திருக்கும் போது ரோகினி போன் போட்டு போன கடல போட்டியா என்று கேட்கிறார். உடனே வித்தியா போனை தேட போன் காணாமல் போனதால் உடனே ரோகிணி இடம் போட்டு விட்டதாகவும் அங்கு தான் போய் முடிச்சுட்டு வந்துட்டு இருக்கேன் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். பிறகு போன் யார் கிட்டயாவது மாட்னா என்ன பண்றது என்று யோசித்த பிறகு அந்த வீடியோவை வெளிய வந்துச்சு இதுக்கு அப்புறம் மாட்னா என்ன மாட்டில் நான் என்ன என்று சொல்லி முடிவெடுக்கிறார் வித்யா. மறுபக்கம் மனோஜ் ஷோரூம் இல் வேலை பார்த்துக் கொண்டிருக்க இன்னைக்காவது நீ ஷோரூம் ல இருப்பியா என்று ரோகினீயிடம் கேட்க நான் இன்னைக்கு இருக்கேன் என்று சொல்லுகிறார். உடனே மனோஜிடம் ஒருவேளை செய்யும் நபர் வந்து கடையை திறக்கும் போது இந்த மஞ்சப்பை இருந்தது என்று சொல்லிக் கொடுக்க இதில் என்ன பணம் இருந்ததா என்று மனோஜ் கேட்கிறார். நான் என்ன இருந்ததுன்னு பாக்கல அதுதான் உங்ககிட்ட கொடுத்தேன் என்று சொல்ல மனோஜ் திறந்து பார்க்கிறார்.

அதில் முட்டை மேல் பொம்மை வரைந்து இருப்பது போல் இருக்க மனோஜ் அதை எடுத்து வெளியே வைக்கிறார் அந்த நேரம் பார்த்து மற்றொருவர் ஓடி வந்து இதை தொடாதீங்க சார் இது சூனியம் வச்ச முட்டை நாங்களும் எங்க ஊர்ல கடை வெச்சு நடத்திக்கிட்டு இருந்தோம் ஆனா யாரோ இது மாதிரி பண்ணி கடை நஷ்டத்துல போயி கொஞ்ச நாள்ல எங்க அப்பா ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாரு என்று சொல்ல மனோஜ் பயப்படுகிறார் என்ன பண்ணுவது என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருக்க மனோஜின் நண்பன் வந்து என்ன முட்டையெல்லாம் வாங்கி வச்சிருக்க எனக்கு ஒரு ஆஃபாயில் என்று சொல்ல இது சூனியம் வச்சிருக்க முட்டை என்று சொல்ல அவர் தெறித்து ஓடுகிறார் மனோஜின் பயம் இன்னும் அதிகரிக்க அவர் கட்டத்திற்கு மேல் ஜோசியரிடம் போகலாம் என்று முடிவு எடுத்து நண்பன் மற்றும் ரோகினி மனோஜ் கிளம்புகின்றனர்.

மறுபக்கம் மீனா மண்டபத்திற்கு ஆர்டர் கேட்டு வர சின்ன ஆடர் வந்தா கண்டிப்பா குடுக்குறோமா என்று சொல்லுகின்றன அவர்களிடம் பேசிவிட்டு மீனா வர எதிரில் மீனாவை பாலோ பண்ணும் நபர் இருக்கிறார் அவர் மீனா விடம் வந்து ஆபீஸ்ல ரொம்ப நாளா நடக்கனும் என்ற விஷயம் யோசிச்சுக்கிட்டு இருந்தானா அன்னைக்கு உங்கள பாத்துட்டு போனதுக்கு அப்புறம் நடந்திருச்சு நீங்க ரொம்ப லக்கி என்று முத்து சொல்லிக் கொடுத்ததை சொல்லுகிறார் கொஞ்ச நேரம் கழித்து உங்க பேர் என்ன என்று கேட்க மீனா முறைத்து விட்டு சொல்லுகிறார். என்ன ரொம்ப டென்ஷன் ஆக்குறாங்க முத்து அண்ணன் கிட்ட கேட்டுருவோம் என்று சொல்லுகிறார்

மனோஜ் ஜோசியரிடம் வந்து கேட்க அவர் முட்டைகளை பார்த்துவிட்டு இது செய்வினை முட்டை தான் என்று சொல்லிவிடுகிறார் அதற்கு மனோஜ் கூட வந்த நபர் நாங்க என்ன கைவினை முட்ட நான் சொன்னோம் என்று சொல்லுகிறார். இதனால என்ன பிரச்சனை வரும் என்று மனோஜ் கேட்க உங்க கையில காசு இல்லாம போகும் தொழில்ல நஷ்டம் ஆகும் கடையை இழுத்து மூடிட்டு நடுத்தெருவுக்கு வந்துருவீங்க என்று சொல்ல மனோஜ் அப்படி எல்லாம் நடக்கக்கூடாது நான் வளர்ந்து வரும் தொழிலதிபர் என்று பேசுகிறார் இதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க நான் செய்தேன் என்று மனோஜ் சொல்ல உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும் என்று கேட்டவுடன் எனக்கு எங்க அம்மாவை பிடிக்கும் என்று மனோஜ் சொல்ல உடனே பின் பக்கத்தில் இருக்கும் ரோகினி முறைக்கிறார்.

ஜோசியர் என்ன பரிகாரம் சொல்லுகிறார்? மனோஜ் ரியாக்ஷன் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 28-11-24
SiragadikkaAasai Serial Episode Update 28-11-24