Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வேலவன் ஸ்டோரில் கலக்கல் ஷாப்பிங் செய்த சிறகடிக்க ஆசை சீரியல் ரவி, வீடியோ வைரல்

Sirakadikka Aasai Serial Ravi Shopping in Velavan Stores

தமிழ் சின்னத் தலையில் விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் கோமதி பிரியா, ஸ்ருதி வேடத்தில் நடித்துவரும் ப்ரீத்தா ரெட்டி ஆகியோர் அடுத்தடுத்து சென்னை டிநகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்தனர்.

Sirakadikka Aasai Serial Ravi Shopping in Velavan Stores
Sirakadikka Aasai Serial Ravi Shopping in Velavan Stores

ஏற்கனவே எக்கச்சக்கமான பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்திருந்த நிலையில் இவர்களும் ஷாப்பிங் செய்திருந்தனர். எங்கும் கிடைக்காத அளவில் ஆடைகள், ஆபரணங்கள் என அனைத்தும் கிடைப்பதாக தெரிவித்து இருந்தனர்.

Sirakadikka Aasai Serial Ravi Shopping in Velavan Stores
Sirakadikka Aasai Serial Ravi Shopping in Velavan Stores

இவர்களைத் தொடர்ந்து தற்போது சிறகடிக்க ஆசை ரவியும் இதை கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் எக்கச்சக்கமான கலெக்ஷனில் ஆடைகள் இருப்பதாக ரவி தெரிவித்துள்ளார். அதுவும் எல்லாமே தள்ளுபடி விலையில் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

Sirakadikka Aasai Serial Ravi Shopping in Velavan Stores
Sirakadikka Aasai Serial Ravi Shopping in Velavan Stores

இதோ அந்த ஷாப்பிங் வீடியோ