தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பிரீத்தா ரெட்டி.

இதற்கு முன்னதாக இவர் இனியா சீரியலில் நடித்திருந்தாலும் சிறகடிக்க ஆசை சீரியல் இவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்று தந்தது. தற்போது ஷூட்டிங் இல்லாத நேரத்தில் இவர் சென்னை தி.நகரில் உள்ள வேலவன் ஸ்போர்ட்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

இந்த கடையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் தேவையான எல்லா விதமான ஆடைகளும் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் எல்லாமே ஆஃபரில் இருக்கும் அதுதான் இன்னும் சிறப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ