தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக திகழும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் சிவாங்கி. இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற இவர் தனது சுட்டித்தனமான பேச்சு மற்றும் நடவடிக்கையால் தற்போது வெள்ளி திரையிலும் நடித்து வருகிறார்.
மேலும் தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசனில் குக்காக களம் இறங்கிய சிவாங்கி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். ஆனால் தற்போது அவர் கவர்ச்சி உடையில் வேற லெவலில் ஸ்டைலாக எடுத்து இருக்கும் போட்டோ ஷூட் வீடியோவை பதிவிட்டு ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது.
View this post on Instagram