Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆனந்த விகடன் விருது விழாவில்லேட்டஸ்ட் லுக்கில் சிவகார்த்திகேயன்.வைரலாகும் புகைப்படம்

Sivakarthikeyan AV cinema awards function video update

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் SK21 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் ஆனந்த விகடன் விருது நிகழ்ச்சியில் ட்ரெடிஷனல் உடையில் க்யூட்டான லுக்கில் கலந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் வீடியோ வைரலாகி வருகிறது.