சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் தமிழகத்தில் மிகப்பெரிய மார்க்கெட் கொண்டவராக வளர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர் பவன் கல்யானுக்கு சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
இதற்கு பவன் கல்யான் நன்றி தெரிவித்ததோடு, உங்களின் ஊத கலரு ரிப்பன் பாடலை எத்தனை முறையோ சலிக்காமல் கேட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு சிவகார்த்திகேயன் செம்ம சந்தோஷத்தில் பவன் கல்யானுக்கு ரீப்லேவின் நன்றி தெரிவித்துள்ளார். இதோ…