Tamilstar
News Tamil News

சிவகார்த்திகேயன் கடைசி 5 படங்களின் வசூல், சரியும் மார்க்கெட்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக ஹீரோ ப வெளிவந்தது.

இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறவில்லை, படம் படுதோல்வியடைந்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் கடைசி 5 படங்களின் வசூல் என்ன என்பதை பார்ப்போம், இதோ…

ஹீரோ- ரூ 26 கோடி

நம்ம வீட்டு பிள்ளை- ரூ 75 கோடி

மிஸ்டர் லோக்கல்- ரூ 25 கோடி

சீமராஜா- ரூ 50 கோடி

வேலைக்காரன்- ரூ 88 கோடி

சிவகார்த்திகேயன் கடைசி 5 படங்களில் நம்ம வீட்டு பிள்ளை மட்டுமே எல்லோருக்கும் லாபம் கொடுத்த படங்கள்.