நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் நெல்சன் டில்லிப் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அனிருத்தின் இசையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள செல்லம்மா பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது அந்த பாடலின் லிரிக் வீடியோவில் தளபதி விஜய் மற்றும் மாளவிகா மோகனன் வைத்து எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.
#Chellamma song lyrical video ThalapathyVijay And @MalavikaM_ version 😍🤗
Edit by Musicmix_editz❤️See this post on Instagram : https://t.co/NS2He5grBF#Master @actorvijay pic.twitter.com/gEsYCspAP4
— Pranav s s (@pranavkichu10) July 31, 2020