Tamil News

அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அயலான், டாக்டர் திரைப்படங்கள் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ஆனைமலையில் உள்ள மாசானி அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார். கோவிலில் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சிபி சக்ரவர்த்தி இயக்கும் டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் சூரி, பால சரவணன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Suresh

Recent Posts

இன்றோடு முடிவுக்கு வரும் பிரியமான தோழி சீரியல்,வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் சீரியலுக்கு பெயர் போன நம்பர் ஒன் சேனல் சன் டிவி. காலை முதல் இரவு வரை இந்த…

18 mins ago

ரேணுகா சொன்ன வார்த்தை,சந்தோஷத்தில் கதிர்,இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது…

37 mins ago

Star Official Trailer

Star Official Trailer

3 hours ago

மயூ சொன்ன வார்த்தை, பாக்யாவிற்கு தெரிந்த உண்மை,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா காபியை…

3 hours ago

Kondattam Video Song

Kondattam Video Song

3 hours ago

Nenjam Undu Lyrical video

Nenjam Undu Lyrical video

4 hours ago